ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • pro se, உரிச்சொல்.

(சட்டத் துறை): அவனுக்கு அவனே, அவளுக்கு அவளே என்பதைக் குறிக்கும் லத்தீன் சொல்.

விளக்கம்

தொகு

pro per என்பதன் படர்க்கைப் பயன்பாடு. தன் வழக்கில் வாதாட, வழக்கறிஞரை நியமிக்காமல், மூன்றாம் தரப்பு நபரொருவர் தானே வாதிடுவதைக் குறிப்பதாகும்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. pro per
  2. in propria persona


( மொழிகள் )

சான்றுகோள் ---pro se--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pro_se&oldid=1849093" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES