ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

punch

  1. குத்து
  2. துளைப்பி
  3. குந்தம்
  4. center punch = மையக் குந்தம்
  5. dot punch = புள்ளிக் குந்தம்
  6. figure punch = உருக் குந்தம்
  7. hollow punch = புழல் குந்தம்
  8. letter punch = மொழிக் குந்தம்
  9. number punch = இலக்கக் குந்தம்
  10. nail punch = ஆணிக் குந்தம்
  11. prick punch = கூர்க் குந்தம்
  12. pin punch = ஊசிக் குந்தம்

வினைச்சொல்

தொகு

punch துளையிடு

விளக்கம்

தொகு

பணிமனைகளில் மாழைத் துண்டுகளில் புள்ளி, துளை, வட்டம், இலக்கம், எழுத்து போன்றவை பதிக்கப் பயன்படும் சிறு கருவி.

இலக்கணமை

தொகு

“வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (1678). ”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப்பாட்டு வரி 410.


உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் punch
"https://ta.wiktionary.org/w/index.php?title=punch&oldid=1922115" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES