ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • rambling, உரிச்சொல்.
  1. இங்குமங்கும் நடக்கிற
  2. அலைந்துதிரிகிற
  3. தொடர்பற்ற
  4. துண்டுதுணுக்கான
  5. பொருத்தம் இல்லாத
  6. செடிகள் வகையில் படந்து பரவுகிற
  7. பற்றி ஏறுகிற
  8. வீடு,தெரு ஆகியவற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத


( மொழிகள் )

சான்றுகோள் ---rambling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=rambling&oldid=1896833" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES