ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

rest

  1. ஓய்வு
  2. அசையா நிலை
  3. வேறு

விளக்கம்

தொகு
  • ஓய்வு - வேலையினால் உடல் தளர்ச்சி ஏற்படும் பொழுது, அதிலிருந்து நீங்கி இருத்தல். தளர்ச்சிக்குச் சிறந்த மருந்து ஓய்வே.
  • அசையா நிலை - பொருளின் நிலைத்த நிலை

வினைச்சொல்

தொகு

rest

  1. ஓய்வு எடு

உரிச்சொல்

தொகு

rest

  1. மற்ற, மீதமுள்ள, எஞ்சிய
"https://ta.wiktionary.org/w/index.php?title=rest&oldid=1604376" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 1