ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
  • படுதோல்வி, முறியடித்தல், கலங்கச்செய்தல், குலைத்தல், சிதறடித்தல், முற்றுந் தோல்வியுறச் செய்தல்,நிலைகெடச்செய்தல், விலாசுதல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இங்கிலாந்து அணியின் படுதோல்வி (England team's rout)

பொருள்
  • முறியடி, கலங்கச்செய், குலை, சிதறடி, முற்றுந் தோல்வியுறச் செய்,நிலைகெடச்செய், விலாசு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இந்தியா இங்கிலாந்தை முறியடித்தது (India routed England)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=rout&oldid=1650621" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES