scripture
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
scripture (பெ)
விளக்கம்
பயன்பாடு
- The basic scriptures of Hinduism are the four Vedas - இந்துத்துவத்தின் அடிப்படை சாத்திரங்கள் நான்கு வேதங்களாகும்.
- The Bible is the Christian scripture; Quran is the Muslim scripture - விவிலியம் கிறித்தவர்களின் புனித நூல்; குரான் இசுலாமியர்களின் புனித நூல்.
- scripture (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---scripture--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு