subject
ஆங்கிலம்
தொகு- தலைப்புப் பொருள், உட்பொருள், உரிப்பொருள், கருப்பொருள், தலைப்பு, பொருண்மை,
- பாடம்; பாடப் பொருள்
- குடிமகன்/குடிமகள்
- ஆங்கில இலக்கணம்: செயலைச் செய்யும் ஆளையோ பொருளையோ (பெயரையோ பதிலிடு பெயரையோ) குறிக்கும் சொல்; எழுவாய்; முதலாம் வேற்றுமை;
- ஆய்வுக்குரிய பிணம்; அறுவைக்குரிய உடல்; ஆய்வுப் பொருள்
- பொருள் - பேச்சு,அஞ்சல்,ஆய்வு,
- அக உணர்வு, அகம், உள்ளம், ஆன்மா
- ஆட்படச்செய், கீழடக்கு, விளைவுக்கு உரியதாக்கு