ஆங்.| பெ.| n.

  1. இணைப்பி; ஆளி; தொடர்பி; நிலைமாற்றி; சொடுக்கி;
  2. சாவி; பொத்தான்;

பலுக்கல்

தொகு

விளக்கம்

தொகு
  • ஒரு மின்சுற்றுக்கு செல்லும் மின்னோட்டத்தை தேவைப்படும் போது அனுப்பவும், தேவைப்படாதபோது துண்டிக்கவும் அம்மின் சுற்றில் இணைக்கப்படும் ஒரு கருவியமைப்பு ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=switch&oldid=1994204" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES