take care
Take care
ஆங்கிலம்
தொகு
பொருள்
( வி) take care
- கவனமாக/எச்சரிக்கையாக இரு
- ஒன்றைக் கவனி; பொறுப்பேற்றுக் கொள்
- கிளம்பும்போது கூறும் ஒரு முகவன் மொழி
விளக்கம்
- I'm going home now. take care! (நான் வீட்டுக்குப் போகிறேன். பாத்துக்க!)
- take care of the children (குழந்தைகளைக் கவனித்துக்கொள்)
{ஆதாரங்கள்} --->