think tank
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- think tank, பெயர்ச்சொல்.
- கருத்தூற்றுக் களம்
- சிந்தனைக் கலம்
- கருத்துக் கலம்
விளக்கம்
தொகுபொதுக் கொள்கைகளை உருவாக்க, ஒன்றிணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டு, பரிந்துரைகளை அளிக்கும் குழு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---think tank--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்