ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

threshold

  • கருஉணர்வு தொடக்க நிலை; தொடக்கநிலை; தொடக்கம்
  • இயற்பியல். தொடக்க வாயில்
  • கட்டுமானவியல். வாசற்படி
  • நிலவியல். தொடக்கம்; மாறுநிலை; வாயிற்படு
  • பொறியியல். மாறுநிலை
  • மருத்துவம். குறுமட்டம்
  • குறைந்தபட்ச வரம்பு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் threshold
"https://ta.wiktionary.org/w/index.php?title=threshold&oldid=1620855" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES