ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • time is of the essence, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நேரம் இன்றியமையாதது

விளக்கம்

தொகு

ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியும், நேரமும் இன்றியமையாத சாராம்சம் என்பதால், அதைக் கடைபிடிக்க தவறுப்பட்சத்தில், ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுமென ஒப்பந்ததாரர்கள் ஏற்றுக் கொண்டு ஒப்பமிடுவது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. contract
  2. terms of contract


( மொழிகள் )

சான்றுகோள் ---time is of the essence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=time_is_of_the_essence&oldid=1851267" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES